The Art of LUXURY...

707, Vasuki street 6th cross, Brough road, Erode - 1. Mob: 9843680418

Monday, May 21, 2012

எங்கள் பணிகளில் மேலும் சில புகைப் படங்கள் உங்களின் பார்வைக்கு... சில படங்கள் சற்று தெளிவில்லாமல் உள்ளன 
இனி வரும் காலங்களில் அதனை சரி செய்து கொள்கிறோம்....





பெருந்துறை நகரில் SMT  ஆயில் மில் உரிமையாளர் அவர்களின் இல்லத்தில் பால்கனியில் வெயிலும் மழையும் உள்ளே வராமல் இருக்க நங்கள் இன்ஸ்டா  கூல் பொருத்தி தந்தோம்.... அந்த புகைப படம் இதோ இங்கே உங்களின் பார்வைக்கு....


ஈரோடு  திரு சிவகுமார் அவர்களின் இல்லத்தில் ஹாலில்  எங்களால் பொருத்தி தரப்பட்ட ஸ்க்ரீன்.... இந்த இல்லத்தில் எண்களின் நேர்த்தியான பணியைப் பார்த்து 
பலர் எங்களுக்கு ஸ்க்ரீன் பொருத்தும் பணியை தந்தார்கள்....


Friday, May 18, 2012

PRANAV CURTAINS ERODE 9843680418



தங்கள் இல்லத்திற்கு தேவையான ஸ்கிரீன்கள்



மற்றும் கொசு வலைகள்

அலுவலகங்களுக்கு தேவையான வெர்ட்டிகல் பிளைண்ட்ஸ்

வுட்டன்  பிளைண்ட்ஸ்




 பிவிசி பிளைண்ட்ஸ்



 ஆகியவற்றை உங்கள் இல்லத்திற்கே வந்து அளவு எடுத்து சிறந்த முறையில்
 பொருத்தி தருகிறோம்....

தொடர்புக்கு:
PRANAV CURTAINS ERODE
NO, 278, Near GH Signal,
Mettur road,
Erode.
cell: 9843680418